பெண்ணே நீ யார் உன் விழியில் பூர்வ ஜன்ம உறவே கண்டேன். உன் முகம் தெரிந்ததே முகவரி தெரியவில்லை, முகவரி தெரிந்தபின் என் மனதை உனிடம் கூற முடியவில்லை, கனவினில் வருகிறாய், நேரிலும் வருகிறாய், ஆனால் வாழ்வென்றும் என் வாழ்கை துணையாக வருவாயா...
I am Working In PAKEE Creation Computer Center As a Manager.
வாழ்க்கையில் சந்தோஷம் வேணும் என்றால் காதலை நேசி...சந்தோஷமே வாழ்க்கையாக மாற வேண்டும் என்றால் நட்பை நேசி...
My Friend Web Site, Here u See All Kind Of Songs Lyrics...
எனது நண்பனின் இனைய தளம்
எனது நண்பன் மகிமன் அவர்களினால் இத் தளமானது வடிவமைக்கப்பட்டுள்ளது. அத்தளத்தில் கணினி பற்றிய விபரங்களை பெற்றுக் கொள்ளலாம்
http://ivmcreation.blogspot.com
No comments:
Post a Comment