skip to main |
skip to sidebar
ஓடிந்ததோ சிறகு....?முறிந்ததோமனது...?விழுந்ததோஉயிர்...?மறந்ததோகாதல்...?
இரவில் என் கண்கள்தூங்கினாலும்,என் நினைவுகள் இன்னும்தூங்கவில்லை...உன்னை மட்டும் நினைக்கும்இந்த இதயத்திற்கு உன்நினைவுகள் துணையாகிவிட்டது..!உன்னுள் இருப்பதுநான் என்று உனக்குத்தெரியுமா?கடலில் விழுந்த நட்சத்திரத்தைதேடுவது போல தேடுகிறேன்என் காதலை உன்னிடத்திலே..!காத்திருந்து பழகியவள் நான்உன்னக்காக காத்திருப்பேன்..என்னை புரிந்துக் கொள்ளஇந்த உலகில் எவரும்பிறக்கவில்லை..என்னை எனக்கேபிடிக்கவில்லை..காரணம்இன்னும் தெரியவில்லை..உன் நினைவுகள் நெஞ்சினில்புதைந்ததினால் என் ஆயுள்முடியும் வரைதொடரும் நினைவுகள்..!