உன்னை நினைத்து நான் படும் வேதனைகளை கவிதையாக வடிக்கிறேன் உன் காதலிக்காக நான் துடிதுடிக்கிறேன் என்பதை என் கவிதைகளினூடக நீ புறிந்து கொண்டு உ ன் காதலை என்னிடம் சொல்வாய் என்ற நம்பிக்கையோடு காத்திருக்கிறேன் கண்களில் விழிநீரோடு.
I am Working In PAKEE Creation Computer Center As a Manager.
வாழ்க்கையில் சந்தோஷம் வேணும் என்றால் காதலை நேசி...சந்தோஷமே வாழ்க்கையாக மாற வேண்டும் என்றால் நட்பை நேசி...
My Friend Web Site, Here u See All Kind Of Songs Lyrics...
எனது நண்பனின் இனைய தளம்
எனது நண்பன் மகிமன் அவர்களினால் இத் தளமானது வடிவமைக்கப்பட்டுள்ளது. அத்தளத்தில் கணினி பற்றிய விபரங்களை பெற்றுக் கொள்ளலாம்
http://ivmcreation.blogspot.com
No comments:
Post a Comment