Wednesday, January 18, 2017

என் விதி...


ஒரு சாரம் மட்டும் கட்டிக்கொண்டு
சுதத்திரமாகத் திரித்த எமக்கு
இன்று ஒன்றுக்கு ஐந்து உடை போடும் சுமைகள்
வின்ரரில் கடும் குளிர் , சமரில் எரிக்கும் வெயில்
எமது நாடு சொர்க்க பூமி
என்றுதான் அதைப் பார்ப்பேன்? ஏங்குகின்றேன்
தென்னை, பனை, புழுதியில் புரளும் நாய்கள் ,
பூவரசு மரத்துக் குயில்
எல்லாவற்றையும் பிரிந்து விட்டு
என்னை இங்கு வாட வைத்ததே என் விதி...

2 comments:

  1. உங்களுக்கு மட்டுமல்ல புலம் பெயர்ந்தோர் எல்லோருக்கும் இது தான் விதி. நீண்ட நாட்களுக்குப்பின் ...தாங்கள் நலமா ...?

    ReplyDelete
  2. மிக்க நன்றி
    நான் நலம் நன்றி
    நீங்கள் நலமா?

    ReplyDelete

PAKEE Creation