Thursday, March 18, 2010

நீ இல்லாது போனால்இருட்டாகும் என் வாழ்க்கை ...


நீ

இல்லாது

போனால்இருட்டாகும் என் வாழ்க்கை

இது சத்தியம் என் ஆருயிரே

சொல்லாத சொல்லுக்குச்

சுதந்திரம் உண்டு

நான் சொல்லிய

சொல்லுக்கு நிரந்தரம் உண்டு.

நான் இந்த உலகை விட்டு போகும் காலம் நெருங்கி விட்டது ...


நான்

இந்த உலகை

விட்டு போகும் காலம்

நெருங்கி விட்டது.

நான் போன பின்

எனக்காக

என்

காதலூக்காக

என்

கவிதையை

பர்த்து

ஒரு

துளி

கண்ணீர் விட்டு விடு.

நீயே தான் வாழ்கின்றாய்....


வாழ்க்கை ஒடும்போதும்

உன் நினைவுகள் தான்

என் இதயத்

துடிப்பில்அதிகமாய் ஓடுகின்றது.

ஏன் என் நாடித்துடிப்பிலும்

கூட நீயே தான்

வாழ்கின்றாய்.

உன் கண்கள் பார்க்கும்....


உன்

கண்கள்

பார்க்கும்

தொலைவில்

நான்

இல்லை

என்று வருத்தப்பட்டாதே

நீ

நினைத்துப்

பார்க்கும்

அளவில்

உன்

இதயத்தில்

இருப்பேன்.

அர்த்தம் மறைத்து கவிதை எழுதத் தெரிந்த எனக்கு..


அர்த்தம்

மறைத்து

கவிதை

எழுதத்

தெரிந்த

எனக்கு

அவள்

இதயம்

புகுந்து

நினைப்பைக்

கவர முடியவில்லையே.

சத்தியமாக சொல்....


சத்தியமாக

சொல்

என்

நினைவுகள்

உன்

நினைவுகளில்

நிச்சயமாய்

இல்லை

என்று.

எனது கண்ணீரில் நீ சிரிப்பாய் என்றால்....


எனது
கண்ணீரில்
நீ
சிரிப்பாய்
என்றால்
என்
வாழ்க்கை
முழுவதும்
உன்னக்காக
நான்
அழுவென்

அருகில் இருந்து பார்க்கும் சுகத்தை விட....


அருகில்

இருந்து

பார்க்கும்

சுகத்தை

விட

மனதில்

நினைத்துப்

பார்க்கும்

சுகம்

இன்பம்...

Friday, March 5, 2010

அப்போது உன்னைச் சுற்றினேன்...


அப்போது
உன்னைச் சுற்றினேன்
இப்போது
என்னைச் சுற்றுகின்றன
உன் ஞாபகங்கள்.

நீ கொடுத்த உன் ஞாபகம்....


நீ கொடுத்த உன் ஞாபகம்
உன்னைவிட உயரமாய்
வளர்ந்து நிற்கிறது....
நான் வளர்க்கும் ரோஜாச் செடி
என்னைவிட உயரமாய்
வளர்த்து நிற்பதைப்போல.
PAKEE Creation