Friday, March 19, 2010

எனக்காக ஒரு துளி சிந்திய போது...


உன் ஒற்றைப் பார்வையில் உறைந்து போனேன் ... உன்
உதட்டோரச் சிரிப்பில் மனசு நிறைந்து போனேன் - ஆனால்
உன் ஒற்றைத் துளிக் கண்ணீரில்
என் உயிரே இறந்து போனது - நீ
எனக்காக ஒரு துளி சிந்திய போது.

No comments:

Post a Comment

PAKEE Creation