Monday, September 14, 2009

காற்றில் கூட அவள்...


காற்றில்
கூட அவள்
இருக்கிறால்
என்பதை
உணர்ந்தேன்

தூசியாய்
வந்து
என்
கண்களை
கலங்க
வைத்த போது...

No comments:

Post a Comment

PAKEE Creation