Monday, October 5, 2009

நிழல் இல்லாத பாலை வனம் என் வாழ்வு...


நிழல்
இல்லாத
பாலை வனம்
என்
வாழ்வு.

இரத்தம் சிந்துகிறது...


உன்னை
நினைத்து
நான்
படும்
வேதனையை
கண்டு
மலர்கள்
கூட
இரத்தம்
சிந்துகிறது.

நிலவே உன்னை போல் நானும் தேய்கிறேன்...


நிலவே
உன்னை
போல்
நானும்
தேய்கிறேன்
ஆனால்
நீ
திரும்பவும்
வளந்திடுவாய்
ஆனால்
நான்
அழிந்திடுவேன்.

உன் நினைவு இன்று என் உயிரானது...


என்
வாழ்வு
இன்று
பொய் ஆனாது
உன்
நினைவு
இன்று
என்
உயிரானது.

என்னுள் துடிக்கும் இதயம் அது நீயே...


என்
சொந்தங்களை
இழப்பேன்
என்னையே
அழிப்பேன்
ஆனால்
உன்னை
மட்டும்
இழக்க மட்டேன்
என்னுள்
துடிக்கும்
இதயம் அது
நீயே.

வேதனையை உணர்ந்தால்...


கருவறையில்
இருக்கும்

குழந்தை
கூட

கண்ணீர்
விடும்
இந்த

காதலின்
தோல்வியின்

வேதனையை

உணர்ந்தால்.

வாழ்த்திடுவேன் உ ன் நினைவோடு...


இருள் சூரியன் மறையும்
வரை காத்திருக்கும்

இரவு வர

என் உயிர் மறையும்
வரை

வாழ்த்திடுவேன்

உ ன் நினைவோடு.

Tuesday, September 29, 2009

உன்னைச் சுமக்கிறேனே நான்....


தன்
உடம்பின் பாரத்தை
விடக் கூடிய பாரத்தைச்

சுமக்குமாம்
எறும்பு.
கையளவஇதயத்துள்
உன்னைச் சுமக்கிறேனே நான்.

உன்னை ஞாபகப்படுத்த...


உன்னை

ஞாபகப்படுத்த உன் புகைப்படம் வேண்டாம்

உன் புன்னகையும் வேண்டாம்

உன் கவிதையும் வேண்டாம்

ஏன் உன் நினைவும் வேண்டாம்

உன்னை ஞாபகப்படுத்திக்கொண்டே

இருக்க எதுவாலும் முடியாது

உன்னைத்தவிர எனக்கு........

என்னிடத்தில் தான் நிரந்தரமாய்.......


என்
நினைவுகளை
விட்டு நீ
வெகுதூரம்
சென்றி௫க்கலாம்
ஆனால்
உன்னினைவுகள்
என்னிடத்தில்
தான்
நிரந்தரமாய்.......
PAKEE Creation