skip to main |
skip to sidebar
நான் எங்குசென்றாலும்நீயே என்னுடன்வருகிறாய்உன்நினைவுகளால்.

என் விழிகள்
இரத்த கண்ணீர்
வடிக்கின்றன
கண்ணீர் இன்றி
என் கண்மணியை
நினைத்து.
என் விழிகள்நித்தமும்கண்ணீர் மழைநித்தமும்உன்னை என்இதயம்நினைப்பதால்.
இனியவளேஎன்னுள் இருக்கும்உன் நினைவினைஅழித்துவிடலமென்றுநினைக்காதேஅந்த சூரியன் கூடஎன்னை எரிக்கலாம்ஆனால்என்னுள் இருக்கும்உன் நினைவினைஅழிக்க முடியாதுநான் உயிருடன்இருக்கும் வரை.
கண்மணியேகனவுகளாகபோகலாம் என்வாழ்வு ஆனால்கனவாகி போகதுஎன் காதல்.
என் உடலில் உயிர் இருந்தவேளைஉன் மனதில் நானில்லைஉன் மனதில் நான் வந்தவேளைஎன் உடலில் உயிரில்லை.

நான் சாகும் வரை
உன்னை என்
இதயத்தில்
சுமப்பேன்.
உண்னையான காதல்தோல்வியில் முடிந்தால்உருகிடும் இதயம்இறக்கும் வரை உயிராகநேசிக்கும் அவளை.
துடி துடித்திடும் என்உயிர்சுறுண்டு போனாலும்மறந்து போகாதுஉன்னை என் இதயம்.
கண்கள் இருக்கும் வரைஉன்னை பார்த்துக்கொண்டுஇருப்பேன்பார்த்துக்கொண்டு இருக்கும் வரைஉன்னை காதலிப்பேன்உன்னை காதலிக்கும் வரைநான் உயிர் வாழ்வேன்.