Saturday, January 23, 2010

வெண்ணிலாவை போல


மேகங்களை போல
நானிருந்தால் உன்னை
மழையாய் சேர்த்திருப்பேன்
வெண்ணிலாவை போல
நானிருந்தால் உன்னை
இரவில் தூங்க வைப்பேன்.

என்னை தனியா விடு


பனி மழையில் என்னை
கொஞ்சம் நனைய விடு
என் மனதை கொஞ்சம்
தனியா விடு.

Thursday, December 17, 2009

காதல் தோல்வி கண்டால்...


காதல் தோல்வி கண்டால்

இதில் இருந்து மீழ்வது

அடுத்த பிறவி எடுப்பதை போன்றது

எனக்கு இப்பிறவியே போதும்

இன்னொரு பிறவி வேண்டாம்

இப்பிறவியில் உன் மீது

கொண்ட காதலோடு போகிறேன்

இந்த உலகைவிட்டு ...

Monday, December 7, 2009

இது உன் பழக்க தோஷமா?....


அன்று அன்பாய்
இருந்த நீ
இன்று அமைதியாய்
மாறியதேன்...

இது உன் பழக்க தோஷமா?

இல்லை
என்னுடன்
பழகிய வேஷமா?

Thursday, October 22, 2009

அழவும் மனமில்லை...


அழவும்
மனமில்லை
என் கண்ணீரில்
உன் நினைவுகள்
கரைந்து விடும்
என்ற பயம்.

உன்னை நினைத்தால் மட்டும்...


இருட்டிலும் தனியாக
செல்லும் நான்
உன்னை நினைத்தால் மட்டும்
கையாலாகாத்தனமான
கண்ணீரையல்லவா துணைக்கு
அழைக்கின்றேன்.

காதலியே...


காதலியே
உலகத்தில்
அன்பை
எதனாலும்
அளக்க
முடியாது
என்பதை
புரிந்து
கொண்டேன்
உன் அன்பால்...

உன் பின் தான் மனம் போகிறது...


ஆயிரம் பேர்
வந்தாலும்
வேண்டாம்
என்று
விலகிப் போகும்
உன் பின் தான்
மனம் போகிறது.!!!

பிரிந்தவுடன் தான் தெரிகிறது...


பிரிந்தவுடன் தான்
தெரிகிறது
உன்னுடன்
சேர்ந்திருந்து
சண்டை
போடுவதன்
சுகம்.

உன்னை நினைக்காத நாளே இல்லை...


என்
வாழ்வில்
உன்னை
நினைக்காத
நாளே இல்லை
உன்னை
நினைக்காத
நாளும்
நாளே இல்லை.
PAKEE Creation