சுதத்திரமாகத் திரித்த எமக்கு
இன்று ஒன்றுக்கு ஐந்து உடை போடும் சுமைகள்
வின்ரரில் கடும் குளிர் , சமரில் எரிக்கும் வெயில்
எமது நாடு சொர்க்க பூமி
என்றுதான் அதைப் பார்ப்பேன்? ஏங்குகின்றேன்
தென்னை, பனை, புழுதியில் புரளும் நாய்கள் ,
பூவரசு மரத்துக் குயில்
எல்லாவற்றையும் பிரிந்து விட்டு
என்னை இங்கு வாட வைத்ததே என் விதி...
எல்லாவற்றையும் பிரிந்து விட்டு
என்னை இங்கு வாட வைத்ததே என் விதி...
உங்களுக்கு மட்டுமல்ல புலம் பெயர்ந்தோர் எல்லோருக்கும் இது தான் விதி. நீண்ட நாட்களுக்குப்பின் ...தாங்கள் நலமா ...?
ReplyDeleteமிக்க நன்றி
ReplyDeleteநான் நலம் நன்றி
நீங்கள் நலமா?