skip to main |
skip to sidebar
சீதனம்...
காலத்தின் மீது கள்ளச்சாட்டு சொல்லி
கைக்கூலி, சீதனத்தை
கட்டாயமாக்கி விட்டார்கள்
இரக்கமில்லாத இன்றைய மனிதர்கள்
திருமணம் சொர்க்கத்தில்
நிச்சயிக்கப்படுகிறது என்பது பொய்
ரொக்கத்தால் ஒத்திவைக்கப்படுகிறது என்பதே மெய்
அடிமையாய் தனை அடகுவைத்து
ஒரு துணைக்கு விலை தேடும் துயரம்
எனக்கு பின்னாகிலும் இல்லாதொழியாதா?...
உங்களைப் போன்றபுரடசிப் பையன்கள் பிறக்க வேண்டும். தற்போதுமாறி வருகிறது ...
ReplyDeleteமிக்க நன்றி
ReplyDeleteஎல்லாம் மாறும் உலகத்தில் இதுவும் மாறும்