பொன் பொருள் உள்ளவரை கூடவரும்
இல்லாத வேளை எட்டி உதிக்கும்நேருக்கு நேரானால் வாரியணைக்கும்
காணாத போது புறம் கூறும்
உதவி வேண்டி உருகி நிற்கும்
தேவை முடிந்தால் மறந்து போகும்
வாழ்வில் இயன்றவரை பிரிந்திருக்கும்
மரணத்தினால் சிலசமயம் இணைந்திருக்கும்
இதுதான் நம்மளை சுற்றி இருக்கும் சுற்றம்...
No comments:
Post a Comment