Thursday, July 21, 2011

நீயும் நானும் சேர்ந்து வாழ்ந்தால் தீமை கூட நன்மை தான்...

சுடிகொண்ட சுடர் கொடி யார் தெரியுமா
சுடிதார் அனிகின்ற நீ தானடி.

கூடி வாழ்ந்தால் கோடி நன்மை தான் - ஆனால்
நீயும் நானும் சேர்ந்து வாழ்ந்தால் தீமை கூட நன்மை தான்...

2 comments:

  1. அருமை !!!அருமை!!!! நன்றாக இருக்கின்றது உங்கள் கவிதைகள் . யாழ் இணையத்திற்கு ஓர் இளங்கவி கிடைத்ததில் மிகவம் மகிழ்சி.

    அன்புடன் கோமகன்

    ReplyDelete
  2. நன்றி கோமகன்

    ReplyDelete

PAKEE Creation