Wednesday, January 11, 2012

ஆண்களின் காதல்...



ஆண்களின் காதல் உதை பந்து போல
எவ்வளவு உதைத்தாலும் உடையாது
பெண்களின் காதல் கண்ணாடி போல
அவர்களை போலவே நொறுங்கி விடுகிறது...♥♥

No comments:

Post a Comment

PAKEE Creation