Wednesday, January 11, 2012

காதலோடு பயணிக்கிறேன்...



சேரமுடியாது என தெரிந்தும்
தண்டவாளம் தொடர்ந்து
பயணிக்கிறது
உன்னோடு நான் சேரமுடியாது
என தெரிந்தும்
காதலோடு பயணிக்கிறேன்...

1 comment:

  1. நானும் தான்...

    என்று முடியும் எனத்தெரியாமல்.

    ReplyDelete

PAKEE Creation