Wednesday, January 11, 2012

நீதான் சென்றுவிட்டாய்...



வந்துபோகும் மேகம்கூட
கண்ணீர் வடிக்கிறது எனக்கு துணையாக
ஆனால்
நீதான் சென்றுவிட்டாய்
யாருக்கோ துணையாக...

No comments:

Post a Comment

PAKEE Creation