Wednesday, January 11, 2012

உன் நினைவுகள் மட்டும் தான்...



படிப்பது என்னவோ பாடங்கள் தான்
ஆனால்
மனப்பாடம் ஆவதெல்லாம்
உன் நினைவுகள் மட்டும் தான்...

1 comment:

  1. தோழி யுவராணி தமிழரசன் அவர்கள் எனக்கு கொடுத்த விருதினை நான் தங்களோடு பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன்! தாங்கள் எனது வலைப்பூவிற்கு வருமாறு கேட்டுக்கொள்கிறேன்!

    ReplyDelete

PAKEE Creation