Wednesday, January 11, 2012

உன் காதல் நினைவுகளில்...



வானம் தாண்டியும்
முடிவே தெரியாத
நிலையில் 'மனசு'
தேம்பித் திரிகிறதே
உன் காதல்
நினைவுகளில்...

1 comment:

PAKEE Creation