Wednesday, January 11, 2012

அதிகம் விரும்புகிறேன்...



அன்பே!
வெற்றியில் கிடைக்கும்
பரிசுகளை விட
தோல்வியில் கிடைக்கும்
உன் தோள்களையே
அதிகம் விரும்புகிறேன்...

2 comments:

  1. அன்பின் ஆழத்தினை அது தரும் சுகத்தினை அற்புதமா வரிகளில் அமைச்சிருக்கீங்க. தேர்ந்தெடுக்கப்பட்ட நிழற்படங்கள் இன்னமும் மெருகூட்டுகின்றது.

    ReplyDelete
  2. மிகவும் நன்றி நண்பா

    ReplyDelete

PAKEE Creation