Wednesday, January 11, 2012

அதிகம் நேசிக்க கூடாது என்று...



நேசிக்க யாரும் கற்றுக் கொள்வதில்லை
ஆனால் நேசித்த பின் அதிகம் கற்றுக் கொள்கிறார்கள்
இனி யாரையும் அதிகம் நேசிக்க கூடாது என்று...

No comments:

Post a Comment

PAKEE Creation