Tuesday, March 20, 2012

அவள் முகம்...

நான் ரசித்தது!
தெளிந்த நீரில் அவள் முகம்
உயிர் போகும் அளவு தாகம்
தொட்டால் அழிந்துவிடும் உன் முகம்
போனால் போகட்டும்
உன் முகத்தைப் பார்த்துக்கொண்டே உயிர்...!

3 comments:

  1. இது எல்லாமே காதலில் மட்டுமே சாத்தியம் ..
    நல்ல கவிதை நல்ல சிந்தனை .. வாழ்த்துக்கள் பகீ ... அன்புடன் - அரசன்

    ReplyDelete
  2. உன் முகத்தை பார்த்து கொண்டே உயிர் வாழ்ந்து விடுவேன் என முடிக்கவும்

    ReplyDelete

PAKEE Creation