நீ சிந்திய கண்ணீரை கூட,
கடலிலிருந்து எடுக்க முடியும்.
நீ விட்டு சென்ற ரோஜாவைக் கூட,
பூந்தோடதில்லிருந்து எடுக்க முடியும்.
ஒரு குண்டூசியை வைத்துக் கூட ,
மாமலையை தகர்க்க முடியும்.
பிறவிக் குருடனுக்குக் கூட,
வர்ணங்களை எடுத்துரைக்க முடியும்.
ஆனால்,
உன் மௌனத்தை தினமும் கண்டு
என் வாழ்வை கடக்க முடியாது...
No comments:
Post a Comment