Tuesday, March 20, 2012

மறதி மட்டும்...


மறதி மட்டும்
மண்ணில் இல்லையென்றால்
மனிதன் மடிந்திருப்பான் !
மங்கை மட்டும்
மண்ணில் இல்லையென்றால்
மனிதன் மறதியை மறந்திருப்பான்...!

No comments:

Post a Comment

PAKEE Creation