Monday, December 12, 2011

என் கண்கள்...



வறண்டு போவதில்லை
என்
கண்கள் உன் காதலுக்காய்
ஏங்கி அழும் போது...

2 comments:

  1. வலிகளின் வெளிப்பாடு வரிகளில் ..

    ReplyDelete

PAKEE Creation