Monday, December 12, 2011

உன் அழகான நினைவுகள் மட்டுமே...




உன்னை நினைத்துக்கொண்டு
உனக்காக காத்து கொண்டிருக்கும்
என் இதயத்திற்கு ஆறுதல் என்னவென்று தெரியுமா ?
எனக்குள்ளே இருக்கும்
உன் அழகான நினைவுகள் மட்டுமே...

2 comments:

  1. நினைவுகளின்றி இந்த பிரபஞ்சமும் இல்லை .. சிறப்பு வாழ்த்துக்கள்

    ReplyDelete

PAKEE Creation