Monday, December 12, 2011

இதயம் கிடையாது...



பூவிற்க்கும்
பெண்ணிற்க்கும்
ஒரு ஒற்றுமை உண்டு
இரண்டுக்கும் இதழ்கள் உண்டு
ஆனால் இதயம் கிடையாது...

2 comments:

  1. எல்லாப் பூவும் எல்லாப் பெண்களும்

    ஒரே மாதிரி அல்ல

    ReplyDelete
  2. உண்மை தான் அக்கா

    ReplyDelete

PAKEE Creation