Monday, December 12, 2011

மடிந்து போனேன்...




நீ என்னவள் இல்லை என்று அறிந்த நொடியில்
நான் உறையவில்லை
நீ
என்னோடு இருந்த நொடிகள் பொய்யானவை
என்று அறிந்த தருணத்தில் மடிந்து போனேன்...

2 comments:

  1. கவிதை சிறப்பு ...
    ஒரே நேரத்தில் இவ்வளவு பதிவுகள் இடுவது படிப்பவருக்கு கொஞ்சம் சிரமத்தை ஏற்படுத்தும் நண்பா .
    இடைவெளி விட்டு பதியலாம் .. ரெண்டு நாட்களுக்கு ஒரு பதிவு இல்லை நாளுக்கு ஒரு பதிவு இடலாம் இது என் சொந்த கருத்து
    தவறு இருப்பின் மன்னிக்கவும் ..

    ReplyDelete
  2. மிகவும் நன்றி அரசன் நீங்கள் சொன்னது போல் செய்கிறேன்

    ReplyDelete

PAKEE Creation