Friday, October 21, 2011

என் காதலை யார்தான் அறிவார்...

சொல்லாமல் உள்ளே நுழைந்து
கண்ணீராய் வெளியே செல்லும்
என் காதலை யார்தான் அறிவார்...

4 comments:

  1. வலி கொடியது தான் ... ஆனால் பக்குவபடுத்தும் ...

    ReplyDelete
  2. உண்மை அன்புக்கு அழிவில்லை காலம் சென்றாலும் மீண்டு வரும்...........

    ReplyDelete
  3. வலி நிறைந்த வரிகள்

    உண்மை அன்புக்கு அழிவில்லை காலம் சென்றாலும் மீண்டு வரும்...

    தமிழ்த்தோட்டம்
    www.tamilthottam.in

    ReplyDelete
  4. நன்றி அரசன் & நிலமதி அக்கா & தமிழ் தோட்டம்
    அந்த காலத்தை தான் எதிர் பார்த்து கத்து இருக்கேன்

    ReplyDelete

PAKEE Creation