Friday, October 21, 2011

துடிக்கத்தானடி தெரியும்...

துடிக்கத்தானடி தெரியும்
என் இதயத்திற்கு
பேச மட்டும் தெரிந்தால்
சொல்லிவிடும் உன்னை சுமப்பதனால்
எவ்வளவு வலி என்று...

2 comments:

  1. மிகவும் சோகம் ..

    அவள் கொடுத்து வைத்தது
    அவ்வளவு தான்........

    ReplyDelete

PAKEE Creation