Friday, October 21, 2011

மரணத்தை தேடிச்சென்ற...


மரணத்தை தேடிச்சென்ற எந்தன் வாழ்கை
மறுபடியும் வாழ நினைத்தது இந்த மண்ணில்
என் உயிர் வாழ்வதற்காக அல்ல
உன் நினைவுகள் சாகக்கூடாது என்பதற்காக...

No comments:

Post a Comment

PAKEE Creation