Thursday, June 14, 2012

வலிக்குதுடி...



கண்ணுக்குள்ளே சிக்க வைத்தேன்
நெஞ்சுக்குள்ளே பொத்தி வைச்சேன்
வலையில் மாட்டும் மீனாய்
எனை காதல் வலையில் சிக்க வைத்தாய்
உடம்பில் பட்ட ரணங்கள் வலிக்குதுடி...

No comments:

Post a Comment

PAKEE Creation