Thursday, June 14, 2012

அன்பே...



உன் அருகில் நானிருந்தேன்
என் அருகில் நீயிருந்தாய்
உன் இதயக் கதவுகளை பூட்டாதே
ஏனோ வலிகள் போதுமே என் அன்பே...

No comments:

Post a Comment

PAKEE Creation