Thursday, June 14, 2012

நீயும் என் அருகில் இருந்தால்...



கண்கள் ஏனோ உன்னைத் தேடுதடி
விழிகள் உறங்க மனமோ தடுக்குதடி
கரைகள் சேர அலைகள் ஓயும்
நீயும் என் அருகில் இருந்தால்
வலிகள் குறையும்...

No comments:

Post a Comment

PAKEE Creation