Monday, August 2, 2010

நீண்ட நேரமாய்...


நீண்ட நேரமாய்
மண் கிளறிக் கிளறி
நீ வரும் வழி பார்த்து
புது விடியலைத் தேடியபடி
இதயம் நனைக்கத் துடித்து
இன்றும் காத்திருக்கிறேன் நான்...

No comments:

Post a Comment

PAKEE Creation