அன்று நீ
சிரித்துப் பேசிய
நிமிடங்கள்
ஒவ்வொன்றும்...
இன்று முள்ளாய்
குத்துகிறது!
பிரிய
வேண்டும் என்று
தெரிந்திருத்தால்
அன்றே
அழுதிருப்பேன்...
மொத்தமாய்.
சிரித்துப் பேசிய
நிமிடங்கள்
ஒவ்வொன்றும்...
இன்று முள்ளாய்
குத்துகிறது!
பிரிய
வேண்டும் என்று
தெரிந்திருத்தால்
அன்றே
அழுதிருப்பேன்...
மொத்தமாய்.
No comments:
Post a Comment