Wednesday, October 21, 2009

இதயத்துக்கு மட்டுமே வலி தெரியும்...


உயிர் பிரிந்தும்
மனம் பிரியாமல்
இருக்கும் நிலையைச்
சிலுவையில் சிக்கியும்
சாகாமல் இருக்கும்
இதயத்துக்கு
மட்டுமே
தெரியும்.

No comments:

Post a Comment

PAKEE Creation