Thursday, September 24, 2009
ஆசை...
ஒரு யுகமாய் மாற ஆசை !
எனைப்பார்க்கும் போது
உன் கண்கள்
இமைக்காமல் இருக்க ஆசை !
என் ஆசைகளை நிறைவேற்றுவது உன் கடமை !
ஆசைகளை பூட்டிவைத்திருக்கும்
என் மனம் உன்னிடம்
என்பது தானே உண்மை !!
No comments:
Post a Comment
‹
›
Home
View web version
No comments:
Post a Comment