Thursday, September 24, 2009
மறந்து போனாய்...
இந்தப்
பூமியில்
எல்லாமே
உனக்கு
நினைவிருக்கிறது
எப்படி
உன்னை
நேசித்த
உள்ளத்தை
மட்டும்
மறந்து
போனாய்???
No comments:
Post a Comment
‹
›
Home
View web version
No comments:
Post a Comment