Friday, February 17, 2023
அனுபவம்...
›
சதையும் இரத்தமும் நரம்புமாய் வாழும் ஒவ்வொரு தனிப்பட்ட மனிதர்களையும் அவர்களின் அனுபவம் தான் முதலில் தீர்மானிக்கிறது. கற்றுத் தந்த ஆசிரியர்களை...
இது அனைவருக்குமான வாழ்க்கை...
›
நம் வாழ்க்கை களவாடப்படிருக்கிறது சிறைப்படுத்தப்பட்டிருக்கிறது அதை நாம் மீட்டாக வேண்டும் அதற்காகப் போராடித்தன் ஆக வேண்டும் அனைவரும் சேர்ந்து ...
இயற்கை நியதி
›
சிந்தனை, செயல், திறமை என எல்லாவற்றிலும் மனிதர்கள் ஒருவருக்கொருவர் வித்தியாசப்பட்டவர்களாகவும் ஏற்றத்தாழ்வு உடையவர்களாகவும் இருக்கும்படிதான்...
நதியைக் காணும் போது
›
நதியைக் காணும் போது எனக்கு அதில் ஒரு நீர்க்குமிழியாகி விடும் ஆசை தோன்றுவதுண்டு நதி எத்தனையோ ரகசியங்களை நம் காதுகளில் கிசுகிசுத்துக் கொண்டே...
Tuesday, May 24, 2022
மனிதன்...
›
பட்டுப் புழுவைப் போன்றவன் மனிதன் அது தன் கூட்டைக் கட்டுகிறது அதற்குள்ளேயே துயரத்தோடு செத்து விடுகிறது...
தனிமரமானேன்...
›
வெயிலுக்குப் பயந்து பதுங்கிக் கொள்ளும் பனித்துளி போல் உன் நினைவுக்குள் ஒழிந்தே வாழ்கின்றேன் நான் விண்ணுலகில் காணாத உன் தரிசனத்தை மறைத்தே வைத...
கண்ணீர்...
›
ஓராயிரம் துளி உதிரக் கண்ணீரை காதல் தன்னுள்ளே புதைத்து வைத்திருந்தது நான் தணித்து விடப்பட்ட போது எனது விழிகளுக்குள் திணித்து மறைந்தது...
இன்னும் அந்நியன் நிலையோ..?
›
காற்றடித்த திசையில் வந்திங்கு கால் பதித்த விஜயன் நிரந்தரமாகி விட்டான்! கடலில் கரைந்தவர் போக மீண்ட நாங்கள் வனமிங்கழித்து வளம் சேர்ந்த பின்னு...
என் காதலைப்பற்றி...
›
நிழலினதும் இரவினதும் அழுக்குகளை துடைத்து விட்டுப் போகும் உன் பார்வையில் பட்டுவிட துடிக்கிறது என் இளம் வயசு! புழுதி மண் குழியில் தன்னை துவட்ட...
அமைதி தொலைந்தது...
›
தேடுங்கள் கிடைக்குமென்றார் தட்டுங்கள் திறக்குமென்றார் தட்டிய கதவுகள் தானாய் மூடிக் கொண்டன ஏன் அவை மூடின? ஓ... அவை இதயக் கதவுகளா..? இல்லை......
›
Home
View web version