Thursday, September 24, 2009
அன்பு ...
நான் கேட்டு தருவதில்லை - அன்பு
நீ மறுக்க பறிப்பதுமில்லை - அன்பு
இதய அறையில்
இயற்கையாக
ஊற்ரெடுப்பதுதான்
உண்மையான - அன்பு
No comments:
Post a Comment
‹
›
Home
View web version
No comments:
Post a Comment