Thursday, September 24, 2009
என் உயிர்...
என் உயிர்
என் உடலை
விட்டு பிரிக்கும்
கடைசி வினாடியிலும்
கடைசி கண்ணீர் துளி
உனக்காகவே விடுவேன்!!!
என் உயிர் பிரியும்
வரை நீ என்னை
நேசிக்கவில்லையே
என்று நினைத்து...
No comments:
Post a Comment
‹
›
Home
View web version
No comments:
Post a Comment