Sunday, August 16, 2009
தாயே..........
தாயே..........!
உன்
உடலில்
விழுந்த
கோடுகள்
எல்லாம்
முதுமையால்
வந்தவையல்ல....
அவை
நீ
செய்த
சேவைகளின்
எண்ணிக்கைகள்....
No comments:
Post a Comment
‹
›
Home
View web version
No comments:
Post a Comment