Sunday, August 16, 2009
முடியுமோ உயிரே....
நினைவின்
வலிகள்
நெஞ்சை
கசக்க.........!
நிழலின்
நிறங்கள்
நீயாய்
ஜொளிக்க.....!
மனதின்
விழிகள்
கலங்கி
தவிக்க......!
முடியுமோ
உயிரே
உன்னை
மறக்க........?
No comments:
Post a Comment
‹
›
Home
View web version
No comments:
Post a Comment