Sunday, August 16, 2009
சிரிப்பின் சிறப்பு....
அன்பே நானறிவேன்
நட்பின் இலக்கணம்
தான் உனது
புன் சிரிப்பு என்று.....
ஆனால் அதுவே
பிரிவின் போதும்
இருந்தால்.......
அது தான்
இன்னும் சிறப்பு...
No comments:
Post a Comment
‹
›
Home
View web version
No comments:
Post a Comment