Sunday, August 16, 2009
நீ சென்று விட்டாய்....
காணல் கரை
ஓரமாய்
நீ சென்று விட்டாய்
தூரமாய்
என் விழி இரண்டும்
ஈரமாய்
மனம் கணக்கிறதே
பாரமாய்.
No comments:
Post a Comment
‹
›
Home
View web version
No comments:
Post a Comment