Sunday, August 16, 2009
எங்கு நீ சென்றாயோ...
வாடாத
மலருடன்
உனக்காக
நான்
காத்திருக்க....
புது மலரினை
தேடும்
வண்டு போல்
எங்கு
நீ
சென்றாயோ...?
என்
காதலும்
மனதும்
வாடிப்
போக....!
No comments:
Post a Comment
‹
›
Home
View web version
No comments:
Post a Comment