Tuesday, May 26, 2020
என்னவள்...
வீட்டுக்கு திரும்பும்
ஒவ்வொரு பொழுதுகளிலும்
சந்தோசம் தருகிறது
நீ காத்திருக்கக் கூடும்
எனும் பிரம்மை...
No comments:
Post a Comment
‹
›
Home
View web version
No comments:
Post a Comment