Monday, April 9, 2012

நான் நேசிப்பது என் அன்னையை...




நிலவே நான் நேசிக்கின்றேன்
ஆனால் உன்னையல்ல
மலரே நான் நேசிக்கின்றேன்
ஆனால் உன்னையல்ல
பெண்ணே நான் நேசிக்கின்றேன்
ஆனால் உன்னையல்ல
என் சுவாச மூச்சே
நான் நேசிப்பது
உன்னை கூட அல்ல
எல்லாவற்றுக்கும் மேலான
என் அன்னையை தான்...

2 comments:

PAKEE Creation