Monday, April 9, 2012

வரம் வேண்டும்...




வானம் நீயானால் - நான்
மேகமாக வரம் வேண்டும்
விழிகள் நீயானால் - நான்
இமைகளாக வரம் வேண்டும்
தூக்கம் நீயானால் - நான்
கனவாக வரம் வேண்டும்
கவிதை நீயானால் - நான்
நல்ல வரிகளாக வரம் வேண்டும்
நிலம் நீயானால் - நான்
உன்னுள் புதையும் பிணமாக வரம் வேண்டும்...

No comments:

Post a Comment

PAKEE Creation